ஓட்ஸ்
கரையக்கூடிய நார்சத்து
ஓட்ஸ் ஒட்டியுள்ள மேலுறை (தவிடு) இது சாப்பிடும்போது (குறைந்த அளவு) குறைந்த அடர்த்தியுள்ள கொழுப்புச்சத்து கொண்ட கொழுப்பு இதில் உள்ளதால் இதய நோய் குறைகக்க கூடியது. முழுமையான ஓட்ஸில் 0.75 கிராம் கரையக் கூடிய நார்ச்சத்து ஒரு முறை உண்ணும்போது நமக்கு கிடைக்கிறது. பி-டி குளுக்கோன் என்னும் பாலி சாக்கரைடானது முழு ஓட்ஸில் கரையக்கூடிய நார்சத்து கொண்டதாகும்.
பி-டி குளுக்கோன் பொதுவாக பி-குளுக்கோன்ஸ் கரையாத பாலி சர்க்கரையாக தானியத்திலும், பார்லி, ஈஸ்ட், பாக்டீரியா, ஆல்கா மற்றும் காளனிச் உள்ளது. ஓட்ஸ், பார்லி மற்ற தானியங்களில் இது பொதுவாக என்டோஸ்பெர்ம் ஒட்டியுள்ள செல் சுவரில் உள்ளது.
சத்துக்கள் |
ஆற்றல் கி.கலோரி |
கார்போ நைட்ரேட் (கி) |
நார்ச்சத்து (கி) |
கொழுப்பு |
புரதம் (கி) |
பென்தோதனிர் அமிலம் (மி.கி) |
போலேட் (மை.கி) |
இரும்பு (மி.கி) |
மக்னீசியம் (மி.கி) |
பி குளுக்கான் (கரையக்கூடிய நார்) (கி) |
ஓட்ஸ் |
390 |
66 |
11 |
7 |
17 |
1.3 |
56 |
5 |
117 |
4 |
தானியங்களில் ஓட்ஸில் மட்டிலும் குளோபுருன் (அ) அவினலின் புரதங்கள் அமைந்துள்ளது. குளோபுளின் நீரில் கரைக்கூடியது. தானிய புரதமாக குருட்டன் மற்றம் ஜீன் புரதமினாக உள்ளது. சிறிய அளவிளான புரதம் புரோலமைன் மற்றும் அவினின் உள்ளது.
ஓட்ஸ் புரத சத்தானது சோயாவிலுள்ள புரதத்திற்கு சமமானது. உலக சுகாதார நிறுவனமானது ஓட்ஸை மாமிசம், முட்டை மற்றம் பாலுக்கு நிகராக புரதசத்தை கொண்டுள்ளதாக கூறியுள்ளது. ஓட்ஸ் சக்கை மாவு ரொட்டி தயாரிக்க ஏற்றது அல்ல. இந்தியாவில் ஓட்ஸ் சக்கையில் அடங்கியுள்ள சத்துக்கள் ஈரப்பதம் - 10, புரதம் – 13.6, கொழுப்பு - 7.6, கார்போஹைட்ரேட்-62.8 மற்றும் சாம்பல் சத்து – 1.8 சதவீதம் தானியமானது. போதிய அளவு பி வைட்டமின் நிறைந்தாக உள்ளது. |